Style Guide
வெவ்வேறு ஆடைகள் மற்றும் நெக்லைன்களுக்கு ஏற்ற சரியான ப்ராவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். கவலைப்படாதீர்கள்! இந்த பதிவில் உங்களுக்கு தேவையான அனைத்து விடைகளும் உள்ளன.
இவ்வகையான நெக்லைன்களுக்கு சிறந்த ப்ரா பால்கோனெட் பிரா ஆகும். இது 34% மார்பகத்தை கவர் செய்து சதுர நெக்லைனுடன் வரும் அனைத்து ஆடைகளுக்கும் சிறப்பாக பொருந்தும்.
ஸ்கூப்-நெக் ஆடைகளுக்கு டி-ஷர்ட் பிரா சிறந்த தேர்வாக இருக்கும். அது மட்டுமல்லாமல் பேடட் காட்டன் ப்ரா போன்றவற்றையும் அணிந்து முயற்சி செய்து பார்க்கவும்.
V-நெக் ஆடைகளுக்கு பிளஞ்ச் பிரா ஒரு சிறந்த தேர்வாகும். இவ்வகையான பிராக்கள் உகந்த ஆதரவையும், அழகான கிளிவேஜையும் வழங்கும்.
ப்ளஞ்ச் பிரா ஆழமான நெக்லைனைக் வடிவத்தைக் கொண்டிருப்பதால், இது டீப் V-நெக் உடைகளுக்கு சிறப்பாக பொருந்தும்.
புள் கவரேஜ் கொண்ட எவ்ரிடே பிரா டர்டில் நெக்லைன்உடைகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
ப்ரா ஸ்ட்ராப்கள் வெளியே தெரியாமல் இருக்க ஸ்ட்ராப்லெஸ் ப்ரா அணிவது சிறந்த தேர்வாகும். ட்ரான்ஸ்பரென்ட் ஸ்ட்ராப்சுடன் வரும் பிராக்கள் இவ்வகை நெக்லைனுக்கு பொருத்தமாக இருக்கும்.
ரிமூவபிள் மற்றும் மல்டிவே ஸ்டைலிங்குடன் வரும் பிராக்கள் இந்த நெக்லைனுக்கு சிறந்த தேர்வாகும்.
பேடட் டி-ஷர்ட் பிரா அணிவது மென்மையான மற்றும் இயற்கையான தோற்றத்தை அளிக்கும்.
ஹால்டர்-நெக் ஆடைகளுக்கு கன்வெர்ட்டபிள் பிராவை அணியுங்கள். ஏனெனில், நீங்கள் உடைக்கேற்ப பிரா ஸ்ட்ராப்ஸை மாற்றிக்கொள்ளலாம்.
பிளஞ்ச் பிரா என்பது கீஹோல் கழுத்து வடிவத்திற்கான சிறந்த தேர்வு. இதன் நெக்லைன் டீப் V போன்று ஆழமாக இருப்பதால், பிரா அணிந்திருப்பது வெளியே தெரியாமல் அழகிய தோற்றத்தை வழங்கும்.
குர்த்திகள் தினசரி அணிவதற்கான மிகவும் வசதியான உடைகளில் ஒன்றாகும். உங்களுக்கு தேவையான சப்போர்ட் மற்றும் அழகான தோற்றத்தையும் வழங்க டி-ஷர்ட் பிரா, பேடட் பிரா, புள் கவரேஜ் பிராக்கள் அணியவும்.
ஃபிட்டான டாப்ஸ்களை அணியும்போது, பிரா லைன்கள் வெளிப்படுவது தொந்தரவு அளிக்கலாம். இதைத் தவிர்க்க, சீம்லெஸ் டி-ஷர்ட் பிரா மற்றும் புஷ்-அப் பிரா சிறந்த தேர்வாகும்.
டாங்க் டாப்ஸ்களின் மென்மையான தோற்றத்திற்கு ஏற்ற, ஸ்ட்ராப் தெரியாத அல்லது ஸ்டைலான பிராக்களை தேர்ந்தெடுக்கலாம்.
சேலை அணியும்போது, உங்கள் பிளவுஸ் வடிவத்திற்கேற்ப பிராவை தேர்வு செய்ய வேண்டும். நெக்லைனிற்கு ஏற்றவாறு பிராக்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறப்பு.
டி-ஷர்ட் போன்ற மென்மையான துணிகளுக்கு, வெளிப்படாத மற்றும் மிகவும் கம்போர்ட்டபெலான டி-ஷர்ட் பிரா அல்லது மோல்டட் கப் பிரா அணிவது சிறந்த தேர்வாகும்.
ஜம்ப்சூட்களின் வடிவத்திற்கேற்ப, ஸ்ட்ராப்லெஸ் பிரா அணிந்தால், உங்கள் தோற்றத்துக்கு கூடுதல் அழகு சேரும்.
கிராப் டாப்ஸ்களை ஸ்டைலாக அணிய, புஷ்-அப் பிரா மற்றும் ப்ராலேட் பிரா சிறந்த தேர்வாகும்.
ஒவ்வொரு உடைக்கும் பொருந்தும் பிராவை அணிவது மிகவும் முக்கியம். உங்களுக்கு ஏற்ற பிராவை தேர்ந்தெடுத்தால், அது உங்கள் தோற்றத்தையும், நம்பிக்கையையும் உயர்த்தும். தவறான பிரா தேர்வு செய்தால், அது உங்கள் உடையின் அழகையும், அணியும் வசதியையும் பாதிக்கலாம். எனவே, உங்களுக்கேற்ற சரியான பிராவை தேர்ந்தெடுத்து, உங்கள் அழகை மகிழ்வோடு கொண்டாடுங்கள்!