1. பிராக்கள்
- சீம் செய்யப்பட்ட மற்றும் சீம் இல்லாத பிராக்கள்
- பேட் செய்யப்பட்ட மற்றும் பேட் செய்யப்படாத பிராக்கள்
- முழு/பாதி/3/4th கவரேஜ் பிராக்கள்
- வயர்டு மற்றும் வயர் இல்லாத பிராக்கள்
- ஸ்டிக்-ஆன் பிராக்கள்
- ஸ்போர்ட்ஸ் பிராக்கள்
- பிளஸ்-சைஸ் பிராக்கள்
- புஷ்அப் பிராக்கள்
- மல்டிவே பிராக்கள்
2. பேண்டிஸ்
3. லாஞ்சரி செட்ஸ்
4. பிராலெட்கள்
5. பஸ்டியர்ஸ்
6. கோர்செட்ஸ்
7. பாடிசூட்ஸ்
8. டெட்டீஸ்
டெட்டீஸ் என்பது டாப் மற்றும் ஷார்ட்ஸ் இரண்டும் இணைந்த ஒரு ஒற்றை ஆடை (One-piece) வகையாகும். இவை வழக்கமாக உடலில் ஒட்டாமல் சற்று தளர்வாக இருக்கும். சில்க், லேஸ் அல்லது பாலியஸ்டர் போன்ற மென்மையான துணிகளால் இவை தைக்கப்படுகின்றன. இதை இரவு நேர ஆடையாகவும் அல்லது வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அணியும் உடையாகவும் பயன்படுத்தலாம். இதில் ஹூக் அல்லது ஜிப் போன்ற சிக்கல்கள் இருக்காது; எளிதாக அணிந்து கொள்ளும் வகையில் (Pull-on design) இருக்கும். இவை அனைத்து உடல் அமைப்புகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தி, ஒரு அழகான தோற்றத்தைத் தரும்.9. ராம்பர்கள்
ராம்பர்கள் என்பது உடலின் மேல் பகுதியையும் கீழ் பகுதியையும் (Shorts) இணைத்தது போன்ற ஒரு ஆடை வகையாகும். இதில் வெளியில் அணிந்து செல்லும் ஆடைகளும் உள்ளன, அதேபோல் லாஞ்சரி (Lingerie) வகைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் பருத்தி (Cotton), சில்க் (Silk) அல்லது மென்மையான லேஸ் (Lace) துணிகளால் தைக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் அணிவதற்கும் அல்லது வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அணிவதற்கும் இது மிகவும் ஏற்றது. வழக்கமான பைஜாமாக்களுக்கு மாற்றாக, ஸ்டைலாகவும் அழகாகவும் இருக்க விரும்பும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இவை அனைத்து உடல் அமைப்பிற்கும் ஏற்றவாறு பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், சௌகரியத்தையும் அதே சமயம் நவீன அழகையும் விரும்பும் பெண்களுக்கு ராம்பர்கள் ஒரு ஃபேவரைட் சாய்ஸ்!10. கார்ட்டர் பெல்ட் (Garter Belt)
11. கேமிசோல்
12. நெக்லிஜீ (Negligee)
13. பாடி ஸ்டாக்கிங்ஸ்
14. பாடி ஷேப்பர்ஸ்
- முழு உடல் ஷேப்பர் (Full-body shapers)
- முழங்கால் அளவு ஷேப்பர் (Knee-length shapers)
- பட் ஷேப்பர் (Butt shapers)
- தொடை ஷேப்பர் (Thigh shapers)
- ஷேப்பிங் பேண்டி (Shaping Panty)
- சாரி ஷேப்வேர் (Saree Shapewear)
15. பேபிடால்
- லேஸ் பேபிடால் (Lace Babydoll)
- மெஷ் பேபிடால் (Mesh Babydoll)
- ஃபர் பேபிடால் (Fur Babydoll)
- ஹால்டர்நெக் பேபிடால் (Halter Neck Babydoll)
- ஸ்ட்ராப்பி பேக் பேபிடால் (Strappy Back Babydolls)
- நெட்டட் பேபிடால் (Netted Babydoll)
- ருச்ட் சீம் பேபிடால் (Ruched Seam Babydoll)
16. கெமிஸ் (Chemise)
கெமிஸின் முக்கிய வகைகள்:
- லாங் கெமிஸ் (Long Chemise)
- சாஃப்ட் மாடல் கெமிஸ் (Soft Modal Chemise)
- டை அப் கெமிஸ் (Tie Up Chemise)
- ரிப்டு கெமிஸ் (Ribbed Chemise)
- லேஸ் கெமிஸ் (Lace Chemise)
- பிரிண்டட் கெமிஸ் (Printed Chemise)
- புல்ஓவர் கெமிஸ் (Pullover Chemise)
- டிரையாங்கிள் கப் கெமிஸ் (Triangle Cup Chemise)
17. ப்ளேசூட்ஸ் (Playsuits)
ப்ளேசூட்ஸ் என்பது ஒரே மாதிரியான டிசைன் கொண்ட ஒரு குட்டி டாப் மற்றும் ஷார்ட்ஸ் (Shorts) சேர்ந்த ஒரு உள்ளாடை வகை. இது பெரும்பாலும் வீட்டில் ஓய்வெடுக்கும் நேரங்களிலும் அல்லது இரவு தூங்கும் போதும் அணிவதற்கு ஏற்றது. பருத்தி, சில்க் அல்லது மென்மையான துணிகளால் இவை தைக்கப்படுவதால், உடலுக்கு மிகவும் சௌகரியமாகவும், லேசாகவும் இருக்கும். ‘ராம்பர்ஸ்’ அணிய விருப்பமில்லாதவர்களுக்கு, இது ஒரு சிறந்த மற்றும் ஸ்டைலான மாற்றாகும்.18. நைட்கவுன்
- நீளமான நைட்கவுன் (Long Nightgown)
- முழங்கால் அளவு நைட்கவுன் (Knee-Length Nightgown)
- மகப்பேறு கால நைட்கவுன் (Maternity Nightgown)
- ஸ்லீப் டீஸ் (Sleep Tees)
